தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
Mar 31, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் தருமசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இக்கோயிலில் கடந்த 2024 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இங்கே 2007ம் ஆண்டு திருப்பணியின் போது தேக்கு மரத்தால் ஆன கொடி மரத்தை அகற்றிவிட்டு ரோஸ் வுட் மரத்தால் ஆன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகத்தின் போது கொடிமரம் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கொடிமரம் திடீரென சரிந்து மண்டபத்தில் சாய்ந்தபடி நின்றது. கொடி மரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே கொடிமரம் சாய்ந்துள்ளது என்பது தெரியவந்தது.

வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: Flag treeKumbabhishekamGampakareswarar TempleThiruphuvanamATHINAM
ShareTweetSendShare
Previous Post

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

Next Post

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

Related News

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies