கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெற கூடாது என உறுதியேற்போம் - நயினார் நாகேந்திரன்
Apr 2, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெற கூடாது என உறுதியேற்போம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெறக் கூடாது என உறுதியேற்போம்  என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த 1998-ஆம் ஆண்டு இதே நாளில் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியதோடு நூற்றுக்கணக்கான மக்களை மருத்துவப் படுக்கையில் தள்ளிய கோவை குண்டுவெடிப்பின் அதிர்வலை இன்னும் அம்மண்ணை விட்டு அகலவில்லை

28 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அக்கோர சம்பவத்தின் ரணமும் வடுவும் இன்னும் மக்கள் மனதை விட்டு அழியவில்லை. குறிப்பிட்ட சிலரின் வெறுப்புணர்வினால் அன்று கொத்துக் கொத்தாக செத்து மடிந்த ஒன்றும் அறியாத அப்பாவி ஆன்மாக்களை இன்று கனத்த இதயத்துடன் நினைவு கூர்வோம்.

ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் போற்றிப் பாதுகாக்கும் நமது பாரத மண்ணில் மதவெறுப்பின் காரணமாக இதுபோன்று இனியொரு குரூரம் நடைபெறக் கூடாது என உறுதியேற்போம் என நயினார் நாகேந்திரன தெரிவித்துள்ளார்.

Tags: nainar nagendran bjpbjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran vs stalinNainar Nagendrankovai bomb blast dayBJP MLA Nainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeet
ShareTweetSendShare
Previous Post

வரும் 18-ம் தேதி இந்தியாவு வரும் பிரேசில் அதிபர்!

Next Post

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு

Related News

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

சமீர் ரிஸ்வி அதிரடி – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ : பங்கர் பஸ்டர் மூலம் ஈரான் ஆயுத கிடங்கு தகர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies