மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் - டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!
Oct 17, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் தொடர்நது குரல் எழுப்பி வருகின்றனர்.

எனினும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் காங்கிரஸ் – திமுக இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை, திமுக தலைமையகம் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,

அதில் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் இனி இப்படி பேச முடியாத அளவுக்கு கடிவாளம் போடுங்கள் எனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரசுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுப்போம் எனவும் திமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து அவசர அவரசமாக பெங்களூரு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு. கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அச்சமில்லை, அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: tamilnaduDMKdelhiCongressALLAINCE
Share
Tweet
SendShare
Previous Post

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் – 7 நாட்கள் கெடு விதித்த பலூச் ராணுவம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies