புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி, AIAT நிறுவன முதல்வர் சஞ்சீவ் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் கௌரவ் மிஸ்ரா, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

திரைப்படங்களில் காட்டப்படும் ராணுவ காட்சிகள் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமே என்றும், நிஜத்தில் அதனையும் தாண்டி பல உண்மை நிலவரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தேசப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: PuducherryAuroville Foundationcareer guidance program for studentsAuroville Foundation Secretary Jayanthi
ShareTweetSendShare
Previous Post

திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை – பதவியை ராஜினாமா செய்த நெல்லை நிர்வாகி!

Next Post

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் – ஏழை நோயாளிகளிடம் பணம் கேட்பதாக தொடர் புகார்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies