செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா தலைமை ஏற்க வேண்டும் - அஷ்வினி வைஷ்ணவ்
May 6, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா தலைமை ஏற்க வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்க வேண்டுமென, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செமிகண்டக்டர் தொழிலுக்கு மேலும் சுமார் 10 லட்சம் திறமைசாலிகள் தேவைப்படுவார்கள் என்றும், மாணவர்கள் உலகின் சிறந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு கருவிகளை அணுக முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நாம் CHIPS என்று சொல்லும்போது ​​சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் ஞாபகம் வரும் என்று கூறிய அஷ்வினி வைஷ்ணவ், சில நேரங்களில் அவர்கள் நாடாளுமன்றத்தில் அழுவார்கள், சில நேரங்களில் வேறு எங்காவது அழுவார்கள் என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

Tags: semiconductorglobal leadership in the semiconductorPax Silica agreementsemiconductor design tools.Minister Ashwini Vaishnavelectronics sector.
ShareTweetSendShare
Previous Post

Pax Silica’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

Next Post

பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தம் – சுந்தர் பிச்சை வாழ்த்து!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies