ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்
Jun 21, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஸ்கை ஏர்’ நிறுவனம், ட்ரோன்கள் மற்றும் AI ரோபோக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு அவசரகால உதவிகளுக்கு ட்ரோன்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக உணவு, அத்தியாவசிய மருந்துகள் போன்றவை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் குருகிராமை தைலைமையிடமாக கொண்ட ஸ்கை ஏர் நிறுவனம் ட்ரோன்கள் மற்றும் AI ரோபோக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.

அவசர மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் சிறிய பார்சல்கள் இந்தச் சேவையின் மூலம் வழங்கப்படுகின்றன. ஜிபிஎஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ரோபோக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறுகலான வீதிகளிலும் துல்லியமாகப் பொருட்களைச் சேர்க்கின்றன.

சாலைப் போக்குவரத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், மிகக் குறுகிய நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் நேரத்தை மிச்சப்படுத்தவும், மனித உழைப்பைக் குறைக்கவும் இந்த ட்ரோன்-ரோபோ கூட்டணி உதவும் என ஸ்கை ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் காலங்களில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags: deliveryAIlauncheddrone deliveryAI robotsDelivery service
ShareTweetSendShare
Previous Post

குடும்ப அட்டை தாரர்களுக்கு 10,000 என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு – ஜெயக்குமார்

Next Post

150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies