நீலகிரி, நாமக்கல், கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரி, நாமக்கல், கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தீடீரென பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

நாமக்கல் அடுத்த புதன் சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்

இதேபோல் , நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒருமணி நேரமாக மழை பெய்தது. இதனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் சற்று சிரமமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வழக்கம் போல வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningnamakkal rainkovilpatty rainChennai metro logical depttamilnadu rainooty rainimdheavy rain
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

Next Post

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் மேனன் ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies