கும்பகோணத்தில் 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பஞ்சலோ அம்மன் சிலை வடிவமைப்பு!
Jun 21, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணத்தில் 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பஞ்சலோ அம்மன் சிலை வடிவமைப்பு!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்மன் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் பிரம்மாண்ட அம்மன் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஆண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் சிற்ப கூடத்தில், சிலையை வடிவமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பிறகு சிலை வடிவமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.

இதையடுத்து 51 அடி உயரமும், 65 டன் எடையும் உள்ள பஞ்சலோகத்தால் ஆன ஆதிபராசக்தி சிலை, ராட்சத லாரி மூலம், பாதுகாப்புடன் பனைமரத்துபட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags: Amman statue51-foot tall Amman statuegiganticdistrictAmmansalemKumbakonam
ShareTweetSendShare
Previous Post

ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Next Post

கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies