கெத்து காட்டி வீடியோ வெளியிட்ட பயிற்சி காவலர்கள் - அடுத்து பறந்த உத்தரவு!
Jun 21, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெத்து காட்டி வீடியோ வெளியிட்ட பயிற்சி காவலர்கள் – அடுத்து பறந்த உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“அரசு வேலை கிடைத்துவிட்டது” என்ற கர்வத்துடன், சீருடையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பயிற்சி காவலர்களுக்கு மத்தியப்பிரதேச காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் 6 காவலர்கள், சமீபத்தில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோவில், காவலர்கள் அனைவரும் சீருடை அணிந்து கொண்டு, பின்னணியில் “அரசு வேலை கிடைத்துவிட்டது” என்ற வசனத்துடன் பாலிவுட் பாடலுக்கு கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அரசுப் பணியின் கண்ணியத்தை இவர்கள் கேலிக்குரியதாக மாற்றிவிட்டதாக பலரும் விமர்சித்தனர்.

இதனையடுத்து, சீருடை அணிந்திருக்கும்போது இத்தகைய வீடியோக்களைப் பதிவிடுவது ஒழுக்க விதிகளை மீறும் செயல் என தெரிவித்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட 6 பயிற்சி காவலர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Tags: policeviralMATHYAPRADESHMATHYAPRADESH policeShowcase Notice
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் ‘ரோபோ’ துறவி – ஜப்பானில் நவீன ஆன்மிக புரட்சி!

Next Post

வைரல் குரங்கு குட்டி ‘பஞ்ச்’யை கொண்டாடும் வகையில் Animated Icon-களை வெளியிட்ட கூகுள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies