வைரல் குரங்கு குட்டி 'பஞ்ச்'யை கொண்டாடும் வகையில் Animated Icon-களை வெளியிட்ட கூகுள்!
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைரல் குரங்கு குட்டி ‘பஞ்ச்’யை கொண்டாடும் வகையில் Animated Icon-களை வெளியிட்ட கூகுள்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இணையத்தின் புதிய செல்லப் பிள்ளையாக உருவெடுத்துள்ள ஜப்பானிய குரங்கு குட்டி ‘பஞ்ச்’-ஐக் கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு சுவாரசியமான இன்டராக்டிவ் அனிமேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் அந்தக் குரங்கு, கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.

தாய் குரங்கின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காததால், பூங்கா ஊழியா்களே இந்தக் குரங்கை 24 மணி நேரமும் கவனித்து வருகின்றனர்.

மற்ற குரங்குகளால் தொடா்ந்து விரட்டப்படும் பஞ்ச் குரங்கு, ஓடிப்போய் தனது ஒரே ஆறுதலான ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையைக் கட்டியணைத்துக் கொள்ளும் வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், நெட்டிசன்களின் ஃபேவரைட்டாக இருந்துவரும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டியை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் Animated Icon-களை வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

Tags: Google releasesPunchPunch monkeycelebrateiconsanimated
ShareTweetSendShare
Previous Post

கெத்து காட்டி வீடியோ வெளியிட்ட பயிற்சி காவலர்கள் – அடுத்து பறந்த உத்தரவு!

Next Post

மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி – நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies