புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி - முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!
Jun 21, 2026, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், புதுச்சேரியின் வளர்ச்சியின் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.

மாநில வளர்ச்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் மோடியின் ஆசியாலும், உருதுணையாலும் செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

பதுசேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும்,  எனினும  மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே  மாநில அந்தஸ்தை பிரதமர் மோடி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரங்கசாமி குறிப்பிட்டார்.

Tags: PM ModiChief Minister Rangaswamypuduchery cmpuduchery rangasamy speech
ShareTweetSendShare
Previous Post

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் – பிரதமர் மோடி பேச்சு!

Next Post

அலி கமேனியின் தீவிர விசுவாசி : ஈரானின் அடுத்த வாரிசு : யார் இந்த அலி லரிஜானி? – சிறப்பு தொகுப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies