தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் - பிரதமர் மோடி பேச்சு!
Sep 12, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் – பிரதமர் மோடி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டjதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மோடி,  இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றேன். தமிழகம் மற்றும் இந்திய மக்களின் நலன்களுக்கு பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரன் குடும்ப்த்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகவும், அவர்களின் துக்கத்தை உணர முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இது திமுக அரசின்  நியாயமற்ற தன்மையால்  நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக என்ன வேண்டுமானால் செய்யட்டும், இறுதியில் முருகன் அருளாள் வாய்மையே வெல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களின் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என குற்றம்சாட்டினார். திமுக அரசு ஏழைகளுக்கு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது

சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கின்றனர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தை பார்க்கும் போது அவர்களில் கனவு கற்பனையாக மாறும்  என தெரிவித்தார்.

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டனர் என்றும், என்டிஏ கூட்டணியால்  மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – விமான போக்குவரத்து கடும் பாதிப்பு!

Next Post

புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies