இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் - பிரபல ஊடகவியலாளரின் பதிவு வைரல்!
May 6, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் – பிரபல ஊடகவியலாளரின் பதிவு வைரல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவில் சில இஸ்லாமிய சமுகங்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரூபிகா லியாகத், உலக நாடுகளில் போர் காரணமாக இஸ்லாமியர்கள் துன்பத்தில் உள்ள சூழலில், இந்திய இஸ்லாமியர்கள் அமைதியுடன் வாழ்க்கையை நடத்துவதாகவும், இந்தியாவில் மசூதிகள் திறந்திருப்பதால், அவர்களால் எளிதில் தொழுகை செய்ய முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பெரும்பான்மை இந்துக்களின் சகிப்புத் தன்மையே காரணம் எனக் கூறிய ரூபிகா,இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும், குற்றம்சாட்டுவதற்கு முன் இஸ்லாமியர்கள் கண்ணாடியை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: iran attack uaeayatollah ali khamenei confirmed deadiran attackedsupreme leader ali khamenei deadiran attack dubaiayatollah ali khamenei deathiran uae attackindia protestiran attack on dubaimuslims protestus attacks iranjournalist Rubika Liaquatiran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesAYATOLLAH ALI KHAMENEIiran us bases attackiran attacksayatollah ali khamenei dead
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறையில் நடப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றம் – போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்!

Next Post

மதுபோதையில் அதிவேகத்தில் காரை இயக்கிய நபரால் கோர விபத்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies