சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி - குவியும் பாராட்டு!
Jun 21, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி – குவியும் பாராட்டு!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் சிவன் கோயிலில் நடந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது பர்ஸை தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில், விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு கூலித்தொழிலாளியான சின்ன கருப்பசாமி என்பவர் சாலையில் கிடந்த பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பர்ஸில் இருந்த விவரங்களின் அடிப்படையில் உரியவரை தொடர்புகொண்டு காவல்துறையினர் பொருட்களை ஒப்படைத்த நிலையில், சின்ன கருப்பசாமியின் நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

Tags: jewelmissing goldviruthungarGoldtamilnadutn policegold chain
ShareTweetSendShare
Previous Post

ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்ற சகோதரி – கொண்டாடிய அண்ணன்!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி தேரோட்டம் -லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies