நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது - நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்
Jun 21, 2026, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு சட்ட அமைச்சருக்கு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க கோரி பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்னிலையில் விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அமைச்சர் ரகுபதியின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், மலை உச்சியில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அனுமதிக்க முடியாது என்று கூற அமைச்சருக்கு மட்டும் அல்ல, வேறு யாருக்கும் துணிச்சல் கிடையாது எனவும் கூறினார்.

பொது வெளியில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதன் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, சட்ட அமைச்சர் போன்ற உயர் பதவியை வகிக்கும் ஒருவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப அமைச்சர் ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார் எனக்கூறியுள்ள நீதிபதி, அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடிக்க நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், தேவைப்பட்டால் இடையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்க தயங்கமாட்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

சாதிய பாகுபாடு – தனிக்கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!

Next Post

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக – திமுகவினர் மோதல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies