சாதிய பாகுபாடு - தனிக்கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதிய பாகுபாடு – தனிக்கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர், கட்சியில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை எனக் குற்றம் சாட்டி தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.

தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், பல ஆண்டுகளாக திமுகவில் இருந்த போதிலும், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ராதாகிருஷ்ணன், வெற்றி தமிழர் முன்னேற்ற கழகம் என்ற பெயரில்
புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சமூக நீதி பற்றி பேசும் திமுக மாவட்ட தலைமை, சாதி வேறுபாடு பார்ப்பதாக ராதாகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்தார்.

Tags: Caste discrimination complaintCasteDMKstartedseparate partyexecutive
ShareTweetSendShare
Previous Post

ருத்ராட்சத்தில் மூழ்கிய தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் ஆலயம் – நான்கு கோடியே 16 லட்சம் ருத்ராட்சங்களால் சிறப்பு அலங்காரம்!

Next Post

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன்

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies