பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி - கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி – கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது.

சொந்த தயாரிப்பான HQ-9B வான் பாதுகாப்பு கவசத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து சீனா பயன்படுத்தி வருகிறது. 260 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து வரும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பை பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சீனா விற்பனை செய்திருந்தது.

இதனிடையே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாததால், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

இதனை கருத்தில் கொண்ட ஈரான், தனது சொந்த தயாரிப்பான பாவர்-373 வான் பாதுகாப்பு கவசத்துடன் சீன தயாரிப்பையும் பயன்படுத்தி வந்தது.

ஆனால், இந்த 2 பாதுகாப்பு கவசங்களையும் மீறி இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்..

இரண்டாவது முறையாக சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளதால், அதன் செயல்திறன் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Tags: HQ-9BpakistanIranChina'smiserablydefense
ShareTweetSendShare
Previous Post

மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக எம்.பி!

Next Post

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies