ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டைக் கோழிகளும், 2 கோடிக்கும் அதிகமான கறிக்கோழிகளும் வளர்க்கப்படுகின்றன.

முட்டைக்கான கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி நிர்ணயம் செய்து வரும் நிலையில், நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தினசரி 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், ஈரான் போர் எதிரொலியாக வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஹோர்முஸ் நீர் முனையை ஈரான் மூடியதால் ஆங்காங்கே கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: WARIranisrealnamakkalresponsecompletelyEgg export
ShareTweetSendShare
Previous Post

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு – அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Next Post

ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது – அண்ணாமலை கடும் விமர்சனம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies