புதுச்சேரியில் குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 5000 -இரு மாதங்களுக்கான உதவித்தொகை முன்கூட்டியே வரவு!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 5000 -இரு மாதங்களுக்கான உதவித்தொகை முன்கூட்டியே வரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயையை முன்கூட்டியே வரவு வைக்கப்படவுள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதியுதவியாக 2 ஆயிரத்து 500 ரூபாயை புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையான 2 ஆயிரத்து 500 ரூபாயை பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே வரவு வைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குரிய நிதியுதவியாக குடும்பத் தலைவிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் மகளிர் உதவித்தொகை முன்கூட்டியே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags: two-month allowance000Lieutenant Governor Kailashnathanmagalir urimai thogaipuduchery Lieutenant Governor Kailashnathantwo-month allowance of Rs. 5
ShareTweetSendShare
Previous Post

மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!

Next Post

தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – அன்புமணி

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies