ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு உதவிய இந்திய தொழிலதிபர்!
Jun 21, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு உதவிய இந்திய தொழிலதிபர்!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் திடீர் பதற்ற நிலை காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்திய தொழிலதிபர் ஒருவர் கைகொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் மெர்டா சிட்டியைச் சேர்ந்த தீரஜ் ஜெயின், அஜ்மானில் உள்ள தனது பண்ணை வீட்டையே தற்காலிகப் புகலிடமாக மாற்றியுள்ளார். திடீரென விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும், ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த இந்தியப் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.

கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் தீரஜ் ஜெயின், இந்த இக்கட்டான சூழலில் தனது பண்ணை வீட்டின் கதவுகளைத் திறந்து, சிக்கித் தவித்த இந்தியர்களுக்குத் தேவையான
உதவிகளை செய்தார். பண்ணை வீட்டிலேயே அனைவருக்கும் தரமான உணவும், தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார்.

மேலும், துபாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிக்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர 11 வாகனங்களை அவர் களமிறக்கினார். தற்போது சுமார் 200 இந்தியர்கள் இவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

Tags: international air traveltensionINDIANSUnited Arab EmiratesMiddle East.helpingIndian businessman
ShareTweetSendShare
Previous Post

போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்த இந்திய Travel Influencer!

Next Post

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies