தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதை போல் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் - திமுக தலைமையிடம் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதை போல் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் – திமுக தலைமையிடம் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை வழங்கிய திமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தையும் கொடுத்தது.

அதே போல தேமுதிகவுக்கு 8 தொகுதிகளை வழங்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதே தொகுதிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் பேசிய விசிக நிர்வாகி ஒருவர், 2019ம் ஆண்டு முதல் கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு எம்.பி சீட் வழங்கவில்லை என தெரிவித்ததோடு, தேமுதிகவை விட குறைவான தொகுதி வழங்குவதை ஏற்க முடியாது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் தொகுதி ஒதுக்கீட்டில் நெருக்கடி நிலவி வருவதால் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: dmk seat sharingdmdkvckCommunist partiesdnk alliance
ShareTweetSendShare
Previous Post

ஈரான் போரால் தினசரி ரூ.8,180 கோடி செலவு!

Next Post

பாக். – ஆப்கன் மோதல்; ஒரு லட்சம் பேர் இடம்பெயர்வு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies