ஈரான் தலைநகரில் குண்டுகளை மழையாய் பொழிந்த இஸ்ரேல்!
Jun 21, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தலைநகரில் குண்டுகளை மழையாய் பொழிந்த இஸ்ரேல்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் விண்வெளிப் படை தலைமையகம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிய மதத் தலைவரான கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நாள்தோறும், தாக்குதல்கள் நடைபெறுவதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தினந்தோறும் ஓடிக் கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முழுவதும் இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்தது.

இதில் IRGC-ன் ஒரு முக்கிய விண்வெளிப் படை தலைமையகம், 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள், ஈரானில் போராட்டங்களை ஒடுக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படும் ‘பசிஜ்’ துணை ராணுவப் படை தளம் மற்றும் IRGC-ன் தரைப்படைக்குச் சொந்தமான முக்கிய மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் வரை விரிவுபடுத்தியுள்ளதால், அங்கும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags: WARIranisrealwar update
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

Next Post

போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies