ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் தாக்குதல் - 400 பேர் பலி!
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் தாக்குதல் – 400 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிர்தோத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐநாவில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல் என சாடினார், மதம் சார்ந்த வன்முறைகளை உலகம் “பாரபட்சமின்றி” கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்கள், மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றில் ஐ.நா.வின் கவனம் வலுவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Tags: AfghanistanPakistani Airstrike400 People KilledPakistan Afghanistan clash
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

புதுச்சேரியில் திமுக., காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies