விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது
Mar 20, 2026, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

Manikandan by Manikandan
Mar 20, 2026, 07:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளாத்திக்குளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த
12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல்போன நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் 9வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தூத்துக்குடி எஸ்பி உத்தரவிட்டார்.

இருப்பினும், குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 6 பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருந்தனர்.

இதனிடையே, சம்பவம் நடந்த காட்டுப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காட்டு பகுதியில் இருந்த வாகனம் திருட்டு வாகனம் என்றும், மர்மநபர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

இருப்பினும், மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை போலீசார் காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். தொடர்ந்து தர்ம முனீஸ்வரன் வசித்த வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்துவதால் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

 

Tags: DMKMK StalinThoothukuditamil janamwomen safety
ShareTweetSendShare
Previous Post

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Next Post

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Related News

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies