விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!
Mar 24, 2026, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Manikandan by Manikandan
Mar 24, 2026, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டிக்கு காரில் பயணித்தார்.

விஜய்யின் வாகனத்தை அவரது ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது, வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அவரது நண்பர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags: tanjoretvkcadreaccidentmeetingdeathVijay
ShareTweetSendShare
Previous Post

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Next Post

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Related News

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Load More

அண்மைச் செய்திகள்

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies