அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? - ஈரான் மறுப்பு
Jun 21, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Manikandan by Manikandan
Mar 24, 2026, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், நான்கு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

இது சர்வதேச அளவில் பொருளாதார அளவிலும், வர்த்தக போக்குவரத்திலும் மந்த நிலையை உருவாக்கியது மட்டுமின்றி ஒருசில நாடுகளை கடுமையாக பாதித்தது.

இத்தகைய சூழலில் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறிய டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்த செய்தி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே டிரம்ப்பின் அறிவிப்புகள் போலி எனக்கூறிய ஈரான், தங்களது பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை டிரம்ப் நினைத்தது நடக்காது என்று தெரிவித்தது.

ஈரானின் எரிசக்தி மையங்களை தாக்கினால் வளைகுடாவில் அமெரிக்க ஆதரவு நாடுகளின் மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்ததே டிரம்ப் பின்வாங்கக் காரணம் என விமர்சித்த ஈரான்,

கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க முடியாமலே டிரம்ப் ஐந்து நாள் அவகாசம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags: americaWARIranTrumpAli KhameneiPEACEMissiles
ShareTweetSendShare
Previous Post

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Next Post

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies