நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!
Mar 24, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

Manikandan by Manikandan
Mar 24, 2026, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை இந்த மையத்தில் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், இங்கு வேலை செய்யும் பணியாட்கள் மூட்டைக்கு நாற்பத்து ஐந்து ரூபாய் முதல் ஐம்பத்து ஐந்து ரூபாய் வரை வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், மூட்டைக்கு இரண்டு கிலோ வரை நெல் திருடப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொள்முதல் நிலைய அலுவலரிடம் மனு அளித்துள்ள விவசாயிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Tags: PriceFARMERSThiruvannamalaigoverment employeesattrocityvandhavasitamilnadupurchasePaddyBribe
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

Next Post

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Related News

கமேனியை கொன்றது எப்படி..?-பல ஆண்டுகளாக திட்டம் தீட்டிய இஸ்ரேல்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies