டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!
Mar 24, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

Manikandan by Manikandan
Mar 24, 2026, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பினை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் துணை கொண்டுதான் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

ஈரான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு அபாயம் இருப்பதாக கூறி நெதன்யாகுவுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் டிரம்ப் வழங்கி வருகிறார்.

இத்தகைய சூழலில் ஈரான் உடன் நல்லமுறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அறிவித்த டிரம்ப், அடுத்த ஐந்து நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைக்க அமெரிக்காவின் போர் துறைக்கு உத்தரவிட்டார்.

ஆனால், எத்தகைய சூழலிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் என ட்வீட் செய்திருந்த பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் முக்கிய எரிவாயு மையங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் இஸ்பஹானில் உள்ள எரிவாயு நிலையமும், கரம்ஷாரில் மின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்லும் முக்கிய எரிவாயு குழாயும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

இதனால் ஆரம்பத்திலிருந்து தங்களுக்கு கை கொடுத்து வரும் டிரம்ப்பின் பேச்சையே நெதன்யாகு மதிக்கவில்லையோ? என்கிற கேள்வி உருவாகியுள்ளது.

Tags: Ali KhameneiLPGMISSILEWARattackIranisrealNetanyahu
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Next Post

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More

அண்மைச் செய்திகள்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies