என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!
Mar 25, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2026, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நிறுவன தலைவர் கே.சி.திருமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுகவுடன், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக மேலிடப் பாா்வையாளருமான பியூஷ் கோயல் முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவா் கே.சி.திருமாறன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினாா். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட அரங்கில் இரு தலைவர்களையும் சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணியில் 2 தொகுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், மதுரையில் ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியதாகவும் கூறினார். மேலும், என்டிஏ கூட்டணி மீது முழு திருப்தி கொண்டுள்ளதாக கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

Tags: tamil nadu assembly elections 2026tamil nadu election pulseTamil Nadu Election 2026india elections tamil nadu polls 2026
ShareTweetSendShare
Previous Post

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Next Post

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

Related News

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies