உத்தரபிரதேசம் ஃபரூக்காபாத்தில் சாதுக்கள் ஊர்வலம் - மலர்கள் தூவி வரவேற்ற மக்கள்!
Jun 21, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரபிரதேசம் ஃபரூக்காபாத்தில் சாதுக்கள் ஊர்வலம் – மலர்கள் தூவி வரவேற்ற மக்கள்!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.

ஃபரூக்காபாத் நகர் பகுதியில் நிர்மோகி அனி அகாராவின் சாதுக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் கொடிகளுடன் ஊர்வலமாகப் வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றபோது, அந்தப் பகுதியே ஆன்மீக முழக்கங்களால் எதிரொலித்தன.
சாதுக்களின் வருகையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். சாதுக்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

மேலும், ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கங்கை நதியில் புனித நீராடினர். சாதுக்களின் புனித நீராடல் விழாவையொட்டி காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags: Sadhu RitualsSpiritual EventNirmohi Akharaindian traditionsஉத்தரபிரதேசம்Holy River GangaDevotional GatheringReligious Festival IndiaSacred Bath Ceremony
ShareTweetSendShare
Previous Post

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

Next Post

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies