விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் - சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்
Mar 30, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

Manikandan by Manikandan
Mar 30, 2026, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

வாடிப்பட்டிக்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், தேர்தல் வியூகங்கள் மற்றும் வாக்குச் சேகரிப்பு முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், மக்களின் நலன் காக்க வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: Political Strategy MeetingPrice Rise ConcernMineral Loot IssueCholavandan Constituencynda allianceelection campaignmadurai newsManickamAIADMK candidateVote Canvassing
ShareTweetSendShare
Previous Post

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

Next Post

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

Related News

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திண்டுக்கல்:விதிகளை மீறி இணையதள பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா!

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருணுக்கு எதிர்ப்பு – மாவட்ட செயலாளர் இல்லம் முற்றுகை!

அடிப்படை வசதிகள் செய்து தராததற்கு எதிர்ப்பு – தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies