அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் - நயினார் நாகேந்திரன்
Apr 1, 2026, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 06:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பினனர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஒரு தொகுதிக்கு 3 பேர் என்ற அடிப்படையில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்,

வேட்பாளர்கள் தேர்வை பாஜக தலைமை முடிவு செய்யும் என்றும், அடுத்த 2 நாட்களில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

வரும் 4ம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Nainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrantamil nadu election livetamil nadu election newselection news tamil naduNainar Nagendrantamil nadu election analysisBJP MLA Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

Related News

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – நயினார் நாகேந்திரன்

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies