NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் - கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!
Apr 12, 2026, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

Manikandan by Manikandan
Apr 12, 2026, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் நிவின் சைமன் கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமாகா வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன் போட்டியிடும் நிலையில், கிள்ளியூரில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்து.

இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமாகா வேட்பாளர் நிவின் சைமன், இந்த கூட்டத்தில் அனைத்து மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

இங்கு இருக்கும் அரவணைப்பு ஒரு மாற்றத்திற்கான அடையாளம் என்றும், அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வாக்காளர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், நமது கூட்டணியை மதவாத சக்தி எனக்கூறுபவர்களை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தமாகா வேட்பாளர் கேட்டுக்கொண்டார்.

Tags: Voter OutreachKanyakumari PoliticsPolitical SpeechCoalition PoliticsKilliyoor constituencyGrassroots Campaignnda allianceNivin SimonParty Workers MeetingTMC Candidate Tamil NaduTamil Nadu Elections 2026Alliance MeetingBreaking Political NewsUnity MessageElection Campaign Tamil NaduSecular Politics Debate
ShareTweetSendShare
Previous Post

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

Next Post

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

Related News

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்

எரிபொருள் வினியோகம் – ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை – அண்ணாமலை

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies