உலகக்கோப்பை கால்பந்து தொடர் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!
Jul 15, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 15, 2026, 09:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலககோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் அணி நுழைந்தது.

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய மைகெல் ஓயர்சபால், பந்தை கோல் வலைக்குள் திணித்து அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின் 58ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ மற்றொரு அசாத்தியமான கோலை அடித்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். பிரான்ஸ் அணி வீரர்கள் எவ்வளவோ போராடியும் ஸ்பெயின் அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த பிரான்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றதை தொடர்ந்து அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மாட்ரிட், வலென்சியா, சரகோசா, கலிசியா மாகாணத்தின் விகோ நகரில், ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: football world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matchesfifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsSPAIN VS FRANCESPAIN IN WORLD CUP FINAL
ShareTweetSendShare
Previous Post

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

Next Post

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

Related News

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாடு முழுவதும் ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies