இந்தியா - Tamil Janam TV

Tag: இந்தியா

நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்!

இந்தியாவின் CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள், நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் ...

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

ஐநாவில் சீர்திருத்தங்கள் செய்வதை சில நாடுகள் தடுப்பதாகவும், இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்புக் ...

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகளை குறைக்க ...

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

நாட்டில் வனப்பரப்பு அதிகரித்துள்ள நிலையில், காடுகள் வளர்ப்பில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும வேளாண்மை அமைப்பின் வனவள மதிப்பீடு 2025ம் ...

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை துணிச்சலுடன் மேற்கொண்ட இந்தியாவுக்குச் சர்வதேச நிதியத்தின் தலைவர்  கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். உலக நிதி அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ...

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

. தலிபான் தலைவர்களுக்குப் பயணத்தடை இருக்கும் நிலையில், இந்தியா வருவதற்கு ஐநா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. இதனால், முதல் முறையாகத் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை, இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. ஐநா மனித உரிமைகள் ...

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியக் குடும்பங்கள் சேர்த்து, 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் இந்தியாவின் மொத்த தங்கக் கையிருப்பாக உள்ளது. இது இந்தியாவின் ...

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

பாகிஸ்தானிடம் இருந்து கோப்பையை வாங்க விரும்பவில்லை என இந்தியா தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இது ...

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ...

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400ஐ இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்த பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் எஸ்-400களை ...

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியிருப்பது இந்தியாவுக்குதான் சாதகமாக அமையும் எனச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவுக்கு என்ன தொல்லைத் தரலாம், எப்படியெல்லாம் ...

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

உலகின் மிகப்பெரிய கடற்படை  போர்சக்தியாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்தியா ஒரு அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது. ...

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் மரணம்!

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளனர்.புகைப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ...

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையிலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, அதன் இறக்குமதியை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு 50 ...

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தானும் ஆவலுடன் காத்திருப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் ...

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

இந்தியாவுடன் சமூக உறவை  பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். எதிரிக்கு ...

இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

இந்தியாவை அச்சுறுத்தும் விதமான கருத்துக்களை பகிர்ந்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணர் குண்ட்டர் ஃபெலிங்கரின் எக்ஸ் தள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. இவர் இந்தியா குறித்தும், பிரதமர் ...

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை  தொடர்ந்து, ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கூடுதல் தள்ளுபடிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகத் தள்ளுபடிகள் கிடைப்பதால், இந்தியாவும் அதிக ரஷ்ய எண்ணெய்களை வாங்க தயாராக ...

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவுடன் கூட்டுறவு மற்றும் கண்ணியமான வெளியுறவு கொள்கைத் தேவை என்று டொனால்ட் டிரம்பின் நண்பரும், பின்லாந்து அதிபருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா ...

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி ...

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

உலகம் இந்தியாவை நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ...

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ...

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள் ...

Page 2 of 6 1 2 3 6