இந்தியா - Tamil Janam TV

Tag: இந்தியா

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பு சட்டவிரோமானது என அமெரிக்க நீதிமன்றம் கண்டித்துள்ளது. டிரம்பின் வரி வதிப்பு அதிகார மீறல் ...

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களின் மீதான வரியை 50 ...

இந்தியாவின் பொருளாதார கூட்டாளியாக ஜப்பான் உள்ளது – பிரதமர் மோடி

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள ...

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கனமழை மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்டவைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த ...

இந்தியா தனக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு கூட உதவி செய்துள்ளது – மோகன் பாகவத்

சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் ...

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்ட மறுநாளே, 25 சதவீத வரி தள்ளுபடி – டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டால் மறுநாளே, 25 சதவீத வரி தள்ளுபடியை இந்தியா பெற முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் ...

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் ...

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு.... புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க ...

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாக அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை மாகாணத்தைச் சேர்ந்த  இன்ஸ்டகிராம் பிரபலம் மார்வின் ஆச்சி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ...

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைச் சுரண்டுவதை அடியோடு எதிர்த்த வீரத் தமிழ் மன்னர்களில் தீரன் சின்னமலை முதன்மையானவர். விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் ...

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா - சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும்  வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய ...

இந்தியாவில் இரண்டாவது ஷோருமை திறந்த டெஸ்லா நிறுவனம்!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஷோருமை திறந்து உள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், டெஸ்லா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி ...

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையைத் ...

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா ...

இந்தியா சிறந்த நட்பு நாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரிடம் பேட்டியெடுத்த செய்தியாளர் ஒருவர், இந்தியாவுக்கு ...

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4-வது போட்டிக்கான அணியில் ...

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை எட்டிவிட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ...

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த ...

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் ...

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

20 ஆண்டுகளாகத் திருநங்கையாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வங்கதேச இளைஞர் மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேச நபர் பிடிபட்டது எப்படி? இத்தனை ...

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் 12,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய  ((Ultra Long-Range Strike Aircraft)) புதிய குண்டுவீச்சு விமானத்தை  இந்தியா உருவாக்கி ...

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் விற்பனையகத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் வணிகத் தலைநகராக விளங்கும் மும்பையில், ...

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோருமை வரும் 15ஆம் தேதி திறக்க உள்ளது. உலகின் முன்னணி கார் நிறுவனமாக டெஸ்லா விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓட்டுநரில்லா கார்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவின் தனது ...

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

இந்தியாவின் லட்சிய மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்துக்கான காலக்கெடு நெருங்கிவருவதால்  நாட்டின் மின்னணுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. சீனாவை விட்டு விலகி  முன்னணி இந்திய ...

Page 3 of 6 1 2 3 4 6