விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!
Aug 6, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைச் சுரண்டுவதை அடியோடு எதிர்த்த வீரத் தமிழ் மன்னர்களில் தீரன் சின்னமலை முதன்மையானவர். விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பற்றிப் பார்க்கலாம்.

1756ம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்த தீரன் சின்னமலைக்குப் பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தபதி.

தீர்த்தபதியின் வழியாக மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொங்கு நாட்டின் வரிப்பணத்தைப் பறித்து ஏழை மக்களுக்குக் கொடுத்தார்.

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை வரிப்பணத்தைப் பறித்துவிட்டதாக ஹைதர் அலியிடம் போய்ச் சொல் எனத் தண்டல் காரனை அடித்து துரத்தினார்.  அன்று முதல், தீர்த்தபதி கவுண்டர், தீரன் சின்னமலை என்று பெயர் பெற்றார்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க,  தீரன் சின்னமலையும் திப்புச் சுல்தானும் ஒன்றாகச் சேர்ந்தனர். மைசூர் போர்களில் தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தார்.

திப்பு சுல்தான் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டை ஒன்றைக் கட்டிய தீரன் சின்னமலை, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, நாட்டில் உள்ள பாளையக்காரர்களை எல்லாம் ஓரணியில்  திரட்டினார்.

தென்னிந்தியப் பாளையக்காரர்களை அடிமைப்படுத்த வெள்ளையர்கள் திட்டம் தீட்டிய கோவைக் கோட்டையைத் தகர்க்க தீரன் சின்னமலை திட்டமிட்டார். இதில் தீரன் சின்னமலை தோல்வி அடைந்தார்.

1801 ஆம் ஆண்டு பவானி – காவிரிக்கரையில் நடந்த போரில் வெற்றிப் பெற்றார்.  1802 ஆம் ஆண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில்  பிரிட்டிஷ் படையைத் தோற்கடித்தார்.  1803 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும்  தீரன் சின்னமலை வெற்றிப் பெற்றார்.

போர்க்களத்தில் வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், 1805 ஆம் ஆண்டு, சூழ்ச்சியால் தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டையில் தூக்கிலிட்டனர்.

Tags: கிழக்கிந்திய கம்பெனிஇந்தியாChinnamalaithe hero of the liberation warதீரன் சின்னமலை
Share
Tweet
SendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Next Post

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies