பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!
Sep 20, 2026, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் போது விடுதலைக்குப் போராடிய தலைவர்களில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்மையானவர். அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அக்டோபர் 30 ஆம் தேதி, தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் , பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர், தேசியம் எனது உடல்- தெய்வீகம் எனது உயிர் என முழங்கி தனது கடைசிக் காலம் வரை தேசத்துக்காகவும் தெய்வீகத்துக்காகவும் பாடுபட்டார்.

தமிழகத்தில் குற்றப்பழங்குடியினர் சட்டத்தின் கீழ் சுமார் 68 சமூகத்தினர் மீது வழக்குப் போடப்பட்டது. பல ஆண்டுகளாகத் தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர், இச்சட்டத்தினால் கொடுமைப்படுத்தப்பட்டனர்.  5000க்கும் மேற்பட்டோர் இந்தச் சட்டத்தினால் கொல்லப் பட்டனர்.

பசும்பொன் தேவர் தலைமையில் இக் கொடிய சட்டத்துக்கு எதிரான போராட்டம்  தீவிரமடைந்தது. பல கிராமங்களிலும் கை ரேகை வைக்க மறுத்து கட்டை விரலை வெட்டி வீசினார்கள். போராட்டத்தைச் சமாளிக்க முடியாத பிரிட்டிஷ் அரசு  குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து அனைவரையும் விடுவித்தனர்.

விடுதலைப் போரில் தீவிரமாக இருந்த பசும்பொன் தேவர், நேதாஜியின் மீது தீவிரப் பற்றுக் கொண்டு,அவரின்  அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார்.

இராணுவப் பாதையில் விடுதலை பெற விரும்பிய நேதாஜிக்குத் தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை நேதாஜியின் இந்தியத் தேசிய விடுதலை ராணுவத்துக்கு அனுப்பிய பெருமை பசும்பொன் தேவரையே சாரும்.

விடுதலைக்குப்பின் மூன்று முறை பார்வார்ட் ப்ளாக் கட்சியின்  சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சமூக நலத்துக்காகவும்,தேச முன்னேற்றத்துக்காகவும் அயராது பாடுபட்ட பசும்பொன் தேவர்,1963 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளிலேயே காலமானார்.

Tags: freedom fighterபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள்முத்துராமலிங்கத் தேவர்The golden Muthuramalinga Thevar
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

Next Post

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies