கோவை - Tamil Janam TV

Tag: கோவை

கோவை : நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை!

கோவை மாவட்டம், புதூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையைக் காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதூர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள ...

கோவை : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பிளேடால் தாக்குதல்!

கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில்  இளைஞர் ஒருவர் பிளேடால் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து புதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் 50 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமசெட்டிபாளையம் பகுதியில் ராஜன் ...

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற ...

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து அசத்திய தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் ...

கோவை : தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 ...

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

கோவையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு அதிக வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது இது ...

கோவை : வீட்டு நுழைவாயில் கதவை திறக்க முடியாத வகையில், கழிவுநீர் கால்வாய் : உரிமையாளர் கடும் அவதி!

கோவை மாவட்டம் பிஎன் புதூரில் வீட்டு நுழைவாயில் கதவைத் திறக்க முடியாத வகையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், வீட்டின் உரிமையாளர் கடும் அவதி அடைந்துள்ளார். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயால் தங்கள் ...

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

கோவை மாவட்டம்  சூலூர் அருகே பள்ளிச் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சொக்கம்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர், ...

தடங்கல் மனு அளித்தும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கிரையம் : கோவையை சேர்ந்த உணவக உரிமையாளர் வேதனை!

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்தும், தனக்கு தெரியாமல் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கிரையம் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த ...

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

கோவையில் போலீசாரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த திமுக மாவட்ட துணை செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 7 ம் தேதி ...

கோவையில் காதலனுடன் நடுரோட்டில் இளம்பெண் வாக்குவாதம்!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகக் கோவையில் நடுரோட்டில் காதலனிடம் காதலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இளம் காதல் ...

கோவை : லஞ்சம் கேட்டு கடைக்காரரை மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி!

கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் விஜயன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், ...

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றப்பட்டது. காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் ...

கோவையில் படிக்கும் மாணவர்கள் நாசாவில் பணியாற்றுகிறார்கள் : அண்ணாமலை

கோவையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நாசாவில் பணியாற்றுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கருமத்தம் பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் பார்க் ...

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவக் குணமிக்க கார்டிசெப்ஸ் காளான் வகைகளைக் கோவையில் தயாரித்து இரண்டு பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமிக்க ...

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார். கோவை தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி ...

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். அன்னூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது ...

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இடிகரையைச் சேர்ந்த ...

கோவை : இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்!

தமிழகத்தில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நடுப்புணி பகுதியில் ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ...

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

கோவை அருகே வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணை கணவனின் குடும்பத்தார் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்னூர் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும், திருப்பூரைச் சேர்ந்த விஜயானந்த் என்பவருக்கு ...

கோவை : 13 செல்போன், லேப்டாப் திருட்டு – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி!

கோவை, கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 13 செல்போன்கள் மற்றும் லேப்-டாப்பை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியில் ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் விடுதிகளில் தங்கி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு தனியார் ...

Page 2 of 4 1 2 3 4