aam aadmi party - Tamil Janam TV

Tag: aam aadmi party

மதுபான முறைகேடு வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகாதது ஏன்? பாஜக கேள்வி!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ...

வக்ஃபு வாரிய நிதி முறைகேடு புகார் – ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது!

நிதி முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். வக்ஃபு வாரியம் தொடர்பான நிதி முறைகேட்டில் எம்எல்ஏ ...

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்!

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையினர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி, 41 லட்ச ரூபாயை ...

சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய அவர், நான் 21 நாட்கள் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன் ...

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல் : பாஜக போராட்டம்!

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ...

கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக போராட்டம்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது ...

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாகிஸ்தான் அகதிகள் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன் பாகிஸ்தானை சேர்ந்த  இந்து அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

6-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் : மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக நிலையில், 7-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் ...

மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் பதவியேற்க அனுமதி மறுப்பு!

மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங் பதவியேற்று கொள்ள குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு ...

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வருபவர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிலையில், இவர் தனது ...

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய நிர்வாகி பா.ஜ.க.வில் ஐக்கியம்!

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து அக்கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார், டெல்லியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் ...

‘மொஹல்லா கிளினிக்குகள்’ மீதான ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லியில் உள்ள ‘மொஹல்லா கிளினிக்குகளின் ஊழல் குறித்து விசாரணையைத் தொடங்குமாறு மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு (சிபிஐ) இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ...

மொஹல்லா கிளினிக் ஊழல், ஆம் ஆத்மி அரசின் மீது பாஜக கடும் கண்டனம்!

டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் நடந்த ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் மீது பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் ...

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரின் சஞ்சய் சிங்கின் ஜாமின் மனு தள்ளுபடி!

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ...

மாநிலங்களவை தலைவரிடம் ஆம் ஆத்மி எம்.பி. மன்னிப்புக் கேட்க நீதிமன்றம் உத்தரவு!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆம் ...

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ...

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது ...

போலி கையெழுத்து சர்ச்சையில் ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர்!

டெல்லி நிர்வாக சீர்த்திருத்த மசோதா தொடர்பாக, தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் முன்மொழிவில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், போலி கையெழுத்து போட்டியிருப்பதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி ...

Page 2 of 2 1 2