அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல் : பாஜக போராட்டம்!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல் : பாஜக போராட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரியும், அவர் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வலியுறுத்தியும் டெல்லி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுப்பிக்கப்பட்ட முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களாவின் பிரதியை போராட்டக்காரர்கள் பயன்படுத்தி அதற்கு ‘ஷீஷ்மஹால்’ என்று பெயரிட்டனர். கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தில்  செல்ஃபி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டது. டெல்லி மதுக் கொள்கை ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்களின் மதுபான பாட்டில் வடிவ கட்அவுட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன.

டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyArvind KejriwalConnaught Placedelhi protestExcise Policy Scam
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ?

Next Post

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : வேட்டையன் படம் எப்போது ரிலீஸ் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies