america - Tamil Janam TV

Tag: america

தடை செய்யப்படுமா Kellogg’s ? அபாயகரமான நச்சு கலப்பு புகாரால் கொந்தளிப்பு – சிறப்பு கட்டுரை!

உலகின் முன்னணி உணவு நிறுவனமான கெல்லாக்கின் பிரபலமான காலை உணவுகளான ஃப்ரூட் லூப்ஸ் மற்றும் ஆப்பிள் ஜாக்ஸ் போன்றவற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயன மற்றும் செயற்கை ...

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை ...

சிண்டு முடியும் அமெரிக்கா? விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா-கனடா மோதல் : சிறப்பு கட்டுரை!

இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘மில்டன்’ புயல் – சிறப்பு கட்டுரை!

உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் துடிக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவை, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் புரட்டி போட்டிருக்கிறது மில்டன் புயல்.. அதுகுறித்த செய்தித் ...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் – டிரம்ப் ஆலோசனை!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், ...

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210-ஐ தாண்டியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி புளோரிடாவின் பிக் வளைவை ஹெலீன் சூறாவளி தாக்கியது. இதனால் புளோரிடா, ஜார்ஜியா, ...

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ...

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஈரான் 180க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளைச் செலுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் முழுமையாக தொடங்கிவிட்ட ...

அமெரிக்காவில் ஹெலேன் புயல் கோரத்தாண்டவம் – பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை!

ஹெலேன் புயலால் அமெரிக்காவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிலைக்கொண்டிருந்த ஹெலேன் புயல் புளோரிடா அருகே கரையை கடந்தது. புயல் ...

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பேரழிவின் விளிம்பில் லெபனான் – சிறப்பு கட்டுரை!

லெபனானில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தீவிர வான்வழித் தாக்குதல்களால், ஹிஸ்பொல்லா 20 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அது பற்றிய ...

பிரதமரின் அமெரிக்க பயணம் – இந்தியாவிற்கு என்ன பலன் கிடைக்கும்? சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றது  முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை ...

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கை – பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...

அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர்நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் ...

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார்!

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அணு ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆயிரத்து 22-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ...

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி உரை!

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...

உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK – சிறப்பு கட்டுரை!

லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான ...

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். ஹரியானா ...

புதிய கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு – பிரதமர் மோடி தகவல்!

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ...

3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புடன் செயல்படுகிறேன் – பிரதமர் மோடி!

நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்றதும் மும்மடங்கு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

அமெரிக்காவில் பார் அருகே துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

அமெரிக்காவில் பாருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டல்கள், பாருக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி ...

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களில் இந்தியர்கள் 14 சதவீதம் அங்கம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயனடைந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த ...

இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி சர்ச்சை கருத்து – பெங்களூரு காவல் நிலையத்தில் பாஜக புகார்!

அமெரிக்காவில். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் ...

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...

குவாட் மாநாட்டில் பங்கேற்க நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ...

Page 13 of 20 1 12 13 14 20