அமெரிக்காவில் ஹெலேன் புயல் கோரத்தாண்டவம் - பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை!
Sep 14, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் ஹெலேன் புயல் கோரத்தாண்டவம் – பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹெலேன் புயலால் அமெரிக்காவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிலைக்கொண்டிருந்த ஹெலேன் புயல் புளோரிடா அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது புளோரிடாவில் கனமழை கொட்டி தீர்த்ததுடன், மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

ஹெலேன் புயலால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கிய நிலையில், வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக 10 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், ஹெலேன் புயலால் அமெரிக்காவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: Georgia CarolinaamericaFloridaPresident Joe BidenHurricane Helenlandfall near Florida
Share
Tweet
SendShare
Previous Post

பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது – ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!

Next Post

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies