அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!
Sep 20, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 05:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி டோஹனா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், சீக்கியர்களை அவமதிப்பதை ராகுல் காந்தி வாடிக்கையாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், குழந்தைகள், தாய்மார்களைக்கூட காங்கிரஸ் கட்சியினர் விட்டுவைக்கவில்லை என்றும் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.

அப்போது ஆட்சியிலிருந்த ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, பெரிய மரம் சரிந்தால் பூமி அதிர்வது இயல்புதானே என உவமையுடன் கருத்து தெரிவித்ததையும் அமித்ஷா சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியாக சீக்கியர்களை அவமதித்ததற்காக ராகுல் காந்தி தலைப்பாகை அணிந்து குருத்வாரா சென்று சீக்கிய சகோதரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அமித்ஷா வலியுறுத்தினார்.

Tags: rahul gandhiamericahome minister amit shahamith shahapologize for insulting Sikhs
Share
Tweet
SendShare
Previous Post

பழங்குடியின தலைவர்களை அவமதித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Next Post

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies