அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு - மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210-ஐ தாண்டியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி புளோரிடாவின் பிக் வளைவை ஹெலீன் சூறாவளி தாக்கியது.

இதனால் புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா உள்ளிட்ட மாகாணங்கள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளன. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கான சாலைகள் மூடப்பட்டிருப்பதால் நிவாரண உதவிகளைப் பாதிக்கப்பட்டோரிடம் கொண்டுசேர்க்க அதிகாரிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வசிப்போருக்கு உதவ மத்திய பேரிடர் உதவித் திட்டத்துக்குத் அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய சூறாவளிகளில் ஒன்றாக ஹெலீன் கருதப்படுகிறது.  2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா (Katrina) சூறாவளியில் 1,392 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: CarolinaHurricane KatrinaamericageorgiaUnited StatesFloridaHurricane Helen
Share
Tweet
SendShare
Previous Post

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் – நவம்பர் 9, 10, 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies