இந்தியாவுடன் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்!
பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ...