மக்களவையில் டெல்லி நிர்வாக அவசர சட்டம்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல்
டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த அவசர ...