டில்லியில் இருந்து “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையைத் தொடங்குவதற்காக கிளம்பும்முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் தமிழில் பதிவு போட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. @narendramodi அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் @BJP4Tamilnadu நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்.#EnMannEnMakkal
— Amit Shah (@AmitShah) July 28, 2023
அதில், தமிழகத்தின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு, தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழக பா.ஜ., நடத்தும் ‘என் மண், என் மக்கள்’
பாதயாத்திரையை இன்று (ஜூலை 28) கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.