ஊழலுக்கு எதிராக “என் மண் என் மக்கள்” பிரதமர் மோடியின் தமிழ் முழக்கம் என்ற பெயரில் பாத யாத்திரையைத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை தொடங்கினார். இராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.