amith shah - Tamil Janam TV

Tag: amith shah

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் ...

மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் – இபிஎஸ் விளக்கம்!

தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார். கோவை அவிநாசி ...

மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததால் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது – மனம் திறந்த ஓபிஎஸ்!

அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் ...

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக வாக்களியுங்கள் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களிக்குமாறு வாக்காளர்க்ளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்க்கண்டில் முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ...

சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் சட்டப் பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வர முடியாது – அமித் ஷா உறுதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு-காஷ்மீரின்  எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். ஹரியானா ...

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது : இன்று ...

நீதியை நிலைநாட்டுவதே குற்றவியல் சட்டங்களின் நோக்கம்! – அமித் ஷா

நீதியை நிலைநாட்டுவதே அண்மையில் நடைமுறைக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சண்டீகரில் குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்ட ...

போதை பொருளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமே பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் ...

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சுயமரியாதைக்காக பாடுபட்டவர் சியாமா பிரசாத் முகர்ஜி : உள்துறை அமைச்சர் அமித் ஷா

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்ததை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டின் ...

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்  தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ...

பிரதமரின் பாதுகாப்பான பாரதம் என்ற பார்வையை நனவாக்க புதிய அணுகுமுறைகள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரித்துள்ளது. இதுதொடர்பாக அவர் தெரிவிதுள்ளதாவது : "பிரதமர் நரேந்திர மோடியின் ...

பணிகளை தொடங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றக்கொண்ட் அமித் ஷா, தனது பணிகளை தொடங்கினார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை ...

காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கூட கிடைக்காது! – அமித்ஷா

இண்டி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் யார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

2029க்கு பிறகும் பிரதமர் மோடி வழிநடத்துவார்  : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர்  வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...

4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!

நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே  பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான ...

2029-ஆம் ஆண்டுக்கு பிறகும் மோடியே பிரதமர் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக பதில்!

2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும் மோடியே பிரதமராக வருவார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். பாஜக கட்சி விதிப்படி. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வென்றால் அமித்  ஷாதான் பிரதமராக வருவார் ...

வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...

கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது : தக்கலை பிரச்சாரத்தில் அமித் ஷா பேச்சு!

நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ...

Page 1 of 3 1 2 3